கடையநல்லூரில்  போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் மெயின் ரோட்டில் கடைகளை இழுத்து கட்டி இடையூராக இருந்து வரும் கடைகள் அகற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

மசூதைக்கா பள்ளிக்கூடம் பில்டிங்அளவில் வித்தியாசம் ஏற்பட்டபோது நெடுஞ்சாலைதுறை உயர் அதிகாரியும் பள்ளி தலைமை ஆசிரியரும் வாக்குவாதம் செய்து சரியாக அளவிட்டனர்.அதன் பின்னர் பில்டிங் முறையாக கட்டப்பட்டதை தெரிந்து அதிகாரிகள் சென்றனர்

















உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment