சவூதி அரேபியாவிலிருந்து இந்தியாவிற்கு ஒவ்வொரு மாதமும் 800 நிமிடம் இந்தியாவிலுள்ள செல்போன் மற்றும் லேண்ட் லைனுக்கு இலவசமாக பேசிக்கொள்ள Bigo சாப்ட்வேர் Play Store ல் கொடுக்கப்பட்டுள்ளது.
Play Store ல் உள்ள Bigo சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்து விட்டால் ஒவ்வொரு மாதமும் 800 நிமிடம் இலங்கை & இந்தியாவிற்கு பேசிக் கொள்ளலாம்.
இதை download செய்யhttps://play.google.com/store/apps/details?id=sg.bigo&hl=en இங்கு செல்லவும்..
இதை டவுன்லோடு செய்த பின் உங்கள் போன் நம்பர் கேக்கும் அதை கொடுக்கவும்.பின் ஏதேனும் ஒரு USER NAME எளிய பாஸ் வேர்ட் கொடுக்கவும்.
பின் உங்கள் போட்டோ ஒன்று கேக்கும் ,அதையும் கொடுக்கவும்.பின் உங்களுக்கு மாதம் 800 நிமிடம் இலவசமாக பேசி கொள்ளலாம்.
அதே போல் ஏனைய அரபு நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கத்தார், பஹ்ரைன் (ஓமன் சரியாக தெரியவில்லை) ஆகிய நாடுகளிலும் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளவும் .
பஹ்ரைனிலிருந்து இந்தியாவிற்கு 600 நிமிடம் பேசிக் கொள்ள முடிகிறது.
குறிப்பு :போன் பேசும் போது இந்தியா எனில் +91னுடன் போன் நம்பர் சேர்த்து பேசவும்.மற்ற நாடுகளுக்கு +உடன் அந்த நாடு code நம்பர் சேர்க்கவும்.
Tweet
Post a Comment