தென்காசி நாடாளுமன்றத் தொகுதி புதிய தமிழகம் வேட்பாளார் K.கிருஷ்ணசாமி அவர்களை ஆதரிக்கக் கோரி ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் நெல்லை மாவட்ட தேர்தல் பணிக்குழுத் தலைவர் T.P.M. மைதீன்கான் M.L.A தலைமயில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகத்தில் வைத்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்டத் துணைத் தலைவர் A.யாசர்காnன் அவர்களை சந்தித்து ஆதரவு கோரினர்.

மரியாதை நிமித்தமான இந்த சந்திப்பில் SDPI கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் N.T.முஹம்மது ஹூசைன், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட செயலாளர் லுக்மான் ஹக்கீம் BABL, எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்டத் துணைத் தலைவர் அசன், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட செயலாளர்கள் நாகூர் கனி, ஹக்கீம் மற்றும் மாவட்ட பொருளாளர் நயினா முஹம்மது@கனிMC, நகர செயலாளார் அப்துல்லா @ சீட் அலி, நகர துணை தலைவர் ஷாகுல் ஹமீது, நகர பொருளாளர் I.M.பாதுஷா, தி.மு.க. நகர செயலாளர் முஹம்மது அலி, புதிய தமிழகம் கட்சியின் நகர செயலாளர் மகேஷ், கடையநல்லூர் நகராட்சி துணைத் தலைவர் ராசையா மற்றும் SDPI கட்சியின் நகர மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.








உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment