கடையநல்லூர் அருகே மதுரை சாலையில் கேரளாவைச் சார்ந்த பெண் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது நிலை தடுமாறி எதிர்புறம் வந்த பஸ்ஸின் மேல் மோதினார்.
ஹெல்மட் அனிந்து வாகனம் ஓட்டியதால் தலைநசுங்காமல் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். பொதுமக்கள் உடனடியாக அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனை அழைத்துச்சென்றனர்.



உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment