அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்ச்சி பெற்றவர்கள் விபரம்...
முதல் மதிப்பெண்: S சுதர்சன் - 452
இரண்டாம் மதிப்பெண்: M. மாரீஸ்வரன் - 443
மூன்றாம் மதிப்பெண்: K. தபசி ராஜா - 421
400க்கு மேல் 5 பேர் எடுத்துள்ளனர்.
100/100க்கு ஒருவர் எடுத்துள்ளார்.
அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி 85% தேர்ச்சி பெற்றுள்ளது.
முதல் மதிப்பெண்: M. கவிதா - 483
இரண்டாம் மதிப்பெண்: T. குருவித்யா- 481
மூன்றாம் மதிப்பெண்: S. ரேவதி - 480
450க்கு மேல் 28 பேரும், 400க்கு மேல் 78 பேரும் எடுத்துள்ளனர்.
100/100க்கு 17 பேர் எடுத்துள்ளனர்.
விஸ்டம் மெட்ரிக் பள்ளி 100% தேர்ச்சி பெற்றுள்ளது.
முதல் மதிப்பெண்: Z.அப்துல் ரஹ்மான் - 494
இரண்டாம் மதிப்பெண்: M.S. முகம்மது ரசின் - 489
மூன்றாம் மதிப்பெண்:
1. A. இசத் - 485
2. K. முகம்மது ஹாலித் லேதன்- 485
450க்கு மேல் 24 பேரும், 400க்கு மேல் 7 பேரும் எடுத்துள்ளனர்.
100/100க்கு 3 பேர் எடுத்துள்ளனர்.
பேட்டை முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி 85% தேர்ச்சி பெற்றுள்ளது.
முதல் மதிப்பெண்: நிலோபர் நிஷா - 475
இரண்டாம் மதிப்பெண்: தஸ்லிமா பானு - 464
மூன்றாம் மதிப்பெண்: முகம்மது அனிஸ் - 453
400க்கு மேல் 19 பேர் எடுத்துள்ளனர்.
தாருஸ்ஸலாம் மேல்நிலைப் பள்ளி 95% தேர்ச்சி பெற்றுள்ளது.
முதல் மதிப்பெண்: S.S.. பாத்திமா - 491
இரண்டாம் மதிப்பெண்: C. பிரதிபா - 489
மூன்றாம் மதிப்பெண்: M.R. ருசிதா பானு - 484
450க்கு மேல் 23 பேரும், 400க்கு 59 பேரும் எடுத்துள்ளனர்.
100/100க்கு 24 பேர் எடுத்துள்ளனர்.
ஹிதாயத்துல் இஸ்லாம் மேல்நிலைப் பள்ளி 97% தேர்ச்சி பெற்றுள்ளது.
முதல் மதிப்பெண்: V.M. ரீமாபர்வின் - 493
இரண்டாம் மதிப்பெண்: A.S. பஹிமா ஷிரீன் - 486
மூன்றாம் மதிப்பெண்:
1. T.M. நஸ்ரின் ஹுதா - 484
2. S.A. நூருல் ஹுதா - 484
450க்கு மேல் 30 பேரும், 400க்கு 71 பேரும் எடுத்துள்ளனர்.
100/100க்கு 23 பேர் எடுத்துள்ளனர்.
கடையநல்லூர் மசூது தைக்கா மேல்நிலைப் பள்ளி 80% தேர்ச்சி பெற்றுள்ளது.
முதல் மதிப்பெண்: பாத்திமா பலீலா - 487
இரண்டாம் மதிப்பெண்: கதிஜாள் - 481
மூன்றாம் மதிப்பெண்: ஜோதி லட்சமி - 478
450க்கு மேல் 31 பேரும், 400க்கு 77 பேரும் எடுத்துள்ளனர்.
100/100க்கு 11 பேர் எடுத்துள்ளனர்.
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment