உலகின் ஏதோ ஒரு மூலையில், ஏதோ ஒரு கிராமத்தில், ஏதோ ஒரு நகரத்தில், ஏதோ ஒரு மாநிலத்தில், ஏதோ ஒரு நாட்டில், ஏதோ ஒரு கண்டத்தில் உங்களுக்கு தெரியாமல் ஒரு கொடூரம் நடந்து கொண்டிருக்கிறது.
ஆனால் நீங்கள் அதை நிராகரிக்கிறீர்கள், அல்லது மறந்துவிடுகிறீர்கள். ஆனால் அது பற்றி விழிப்புணர்வுடன் இருங்கள் என ஞாபகப்படுத்துகிறது சர்வதேச மன்னிப்பு சபையின் இந்த 10 விளம்பர புகைப்படங்கள்.
மேற்குலகின் புகழ்பெற்ற மனித உரிமைகளுக்காக போராடும் அமைப்பான சர்வதேச மன்னிப்பு சபையின் விளம்பர பிரிவில் உள்ளவர்கள் மிகுந்த கிரியேட்டிவ் கொண்டவர்கள். அவர்களின் ஒவ்வொரு விளம்பரமும் ஏதோ ஒரு
மேற்குலகின் புகழ்பெற்ற மனித உரிமைகளுக்காக போராடும் அமைப்பான சர்வதேச மன்னிப்பு சபையின் விளம்பர பிரிவில் உள்ளவர்கள் மிகுந்த கிரியேட்டிவ் கொண்டவர்கள். அவர்களின் ஒவ்வொரு விளம்பரமும் ஏதோ ஒரு
சமூகப் பிரச்சினை ஒன்றை எடுத்துக் கொண்டு முகத்தில் அறைவது போன்று நச்சென ஒரு மெசேஜ் கொடுக்கும். அப்படித்தான் இம்முறையும், இப்புகைப்படங்களை பாருங்கள், உங்களுக்கே தெரியும் :
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment