ஒரு குறும்படதால் ஆழமான அன்பை வெளிப்படுத்தும் கவிதை ஒன்றைச் சொல்ல முடியுமா? சொல்ல முடியும் என்கிறது இரு நிமிடங்கள் கொண்ட இந்த 'சால்க்' குறும்படம் :
இக்குறுந்திரைப்படத்தை உருவாக்கிய கலைஞர்களுக்கு ஒரு சல்யூட்! இக்குறும்படம் சொல்லவருவது தாய் பாசத்திற்காக ஏங்கும் குழந்தைகளின் வளர்ப்பில் அக்கறை செலுத்துங்கள் என்பதே ஆகும்.
மேலதிக தகவல் : உலகில் சொந்தப் பெற்றோரால் வளர்க்கப்படாமல்  அனாதைகளாகவோ,  உறவினராலோ அல்லது மூன்றாம் நபர்களாலோ வளர்க்கப்பட்டு உலகின் மிகச்சிறந்த நபர்களாக மாறியவர்களில் சிலர் : ஜூலியஸ் சீசர், ஹென்ரி மோர்டன் ஸ்டான்லி, நெல்சன் மண்டேலா, ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவன் பால் ஜாப்ஸ், மாமேதை அறிஸ்டோடில், அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், மார்லின் மண்ட்ரோ.


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment