அனைத்து ஊடங்களையும் தேர்தலுக்கு முன்பு பணத்தை கொடுத்து தங்களுக்கு சாதகமாக எழுத வைத்தார்கள் . தேர்தலுக்கு பிறகு பணம் கொடுப்பதை மீடியாக்களுக்கு நிறுத்திவிட்டார்கள் உண்மை நிலவரம் தற்போது வர ஆரம்பித்துள்ளது .
((ஒரு மாதம் மோடியின் ஆட்சியை பற்றி தந்தி டிவியில் கருத்து கேட்க பட்டது . 61 % சதவீத மக்கள் இவர்களின் ஆட்சியின் மீது அதிருப்தியில் இருக்கிறார்கள் . ))

#குறிப்பு - இறைவன் மோடிக்கு ஆட்சியை கொடுத்து இழிவு படுத்த ஆரம்பித்துவிட்டான் .#கவுண்டிங்_ஸ்டார்ட் இனி வருங்காலங்களில் இன்னும் கேவலமான நிலைகளையும் சந்திப்பார்கள் .இன்ஷா அல்லா


Mohamed Rafeek

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment