அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
#தமுமுக_வின்_கடையநல்லூர்_நகரத்தின் 117 வது ஆம்புலன்ஸ்.
இன்று காலை தென்காசிக்கு கொண்டுசெல்லபட்டு
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் #RTO_ரிஜிஸ்ட்ரேசன் வெற்றிகரமாக முடந்தது.
இது சம்பந்தமான வேலைகளில் மாவட்ட செயலாளர் நயினார்முகம்மது அவர்கள் கடையநல்லூர் நகர நிர்வாகிகளுடன் சேர்ந்து பணியாற்றியது உற்சாகமாகவும்,உதவியாகவும் இருந்தது.
அதனை தொடர்ந்து தாய்கழகமாம் #தமிழ்நாடு_முஸ்லிம்_முன்னேற்ற_கழகம் பெயர்பொரித்த ஸ்டிக்கர் ஆம்புலன்ஸில் ஒட்டபட்டது. மாவட்ட&நகர நிர்வாகிகள் பார்வையிட்டனர்.
#எல்லாப்புகழும்_இறைவனுக்கே.
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment