கடையநல்லூாின் குடி நீா் தேவைக்காக சுமாா் 45 ஆண்டு காலத்திற்க்கு முன்னால் மந்திாி மஜீத் அவா்களின் ஆட்சி காலத்தில் குடி நீா் திட்டம் கொண்டுவரப்பட்டது .அந்த நேரத்தில் தண்ணீா் போக்குவரத்திற்காக பூமிக்கு அடியில் புதைக்கப்பட்ட குழாய் மூலம்தான் இன்றும் மக்களுக்கு தண்ணீா் வழங்கப்படுகிறது,

மக்களே சிந்தித்து பாருங்கள்!! 

45 ஆண்டுகள் முன்பு போடப்பட்ட குழாய் எவ்வாறு இப்போது இருக்கும் என்று?

எந்தனை இடங்களில் குழாய் உடைப்பு ஏற்பட்டு சாக்கடை நீா் குடி நீருடன் கலந்த சம்பவம் கேள்விபட்றிப்பீங்க?

மக்களே பிறகு நமக்கு ஏன்?மா்ம காய்ச்சல் ,டெங்கு காய்சல் என பல்வேறு வயாதிகள் வராது ?இன்னும் கடையநல்லூா் மக்கள் பலா் பலியான சம்பவத்தை மக்கள் மறந்திடவில்லை இந்த துயர சம்பவம் தடுத்து நிருத்தபட வேண்டும்.

ஓ ஆட்சியாளா்களே! மாவட்ட நிா்வாகிகளே !!
நீங்கள் கடையநல்லூா் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட 22.50 லட்சம் கோடி பணம் உங்கள் சொந்த பணம் அல்ல இது மக்களின் வாி பணம் உங்கள் அரசியல் ஆதாயத்திற்காக எங்களை கொல்லாதீா்கள்.

உடனடியாக இந்த கூட்டுகுடிநீா் திட்டத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவாருங்கள்
இந்த திட்டத்தை அமுல்படுத்தும் முயற்சியில் தான் sdpi கட்சி தீவிர முயற்ச்சியில் ஈடுபட்டுள்ளது அதற்கான முதல் முயற்ச்சி ஆட்சியாளா்களின் நாற்காளியை ஆட்டம் செய்திருக்கிறது.

ஜெய் sdpi கட்சி கடையநல்லூா் நகரம்


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment