தபூக்கைச் சேர்ந்த ஒரு வாலிபர் 4 தையற்காரர்களின் உதவியோடு 18 நாட்கள் முயற்சி செய்து உருவாக்கிய ஜுப்பாவைத்தான் இங்கு படத்தில் பார்க்கிறீர்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆதம் (அலை) 60 முழம் உயரமுள்ளவராகவும் 7 முழம் பருமனானவராகவும் இருந்தார்கள். (நூல்: அஹ்மத்)

இந்த ஹதீதை வைத்துதத்தான் ஆதம் (அலை) அவர்களுக்கு 29 மீட்டர் உயரமான ஜுப்பாவை தைத்திருக்கிறார் தபூக் வாலிபர்



உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment