கர்நாடகா மாநிலம் இந்துப்பூர் அருகே MIM கட்சியின் தலைவர்களில் ஒருவரான அக்பருதீன் ஒவைஸி அவர்களை கொலை செய்ய காவி தீவிரவாதிகள் முயற்சி செய்துள்ளனர்.

இந்துத்துவ காவி தீவிரவாதிகளுக்கும்காவல்துறைக்கும் நடந்த மோதலில் காவி தீவிரவாதி கோவிந்த் என்பவன் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தான்.

மேலும் இரண்டு காவி தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தென்னிந்தியாவின் சிங்கம் என்று வர்ணிக்கப்படும் ஓவைஸியை கொலை செய்ய வந்த இந்த சம்பவத்தால் கர்நாடகா ஆந்திரா மாநிலங்களில் பரபரப்பு காணப்படுகிறது.

தற்போது இறை அருளால் ஒவைஸி நலமுடன் உள்ளார்.

சங்கை ரிதுவான் கருத்து :

பாஜக வெற்றி பெற்ற முதல் நாளே கர்நாடகா மாநிலத்தில் பாஜகவினரால் இரண்டு பள்ளிவாசல்கள் தகர்க்கப்பட்டுள்ளது.

அதன்பிறகு இன்று ஒவைஸியை கொல்ல முயன்றுள்ளார்கள்.

பாஜக என்றால் வன்முறை, வன்முறை என்றால் பாஜக என்பது இது தானா ?

ஒவைஸி குடும்பத்தினர் எங்களுடைய உணர்வுகளில் கலந்தவர்கள், பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு.

தகவல் : ஹைதராபாத்திலிருந்து திண்டுக்கல் சாதிக் அலி


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment