Sim Card Recovery 3.0 என்ற மென்பொருளின் மூலம் நமது தரவுகளை மீட்டிக்கொள்ள முடியும்.
இந்த மென்பொருளை இலவசமாக தரவிறக்க Trile Verision ஆகதான் தரவிறக்க முடியும். இதன் மூலம் எமது Contacts மீட்டிக்கொள்ள முடியும்.
இதை பணம் கொடுத்து வாங்கினால் நாம் sim வாங்கியதிலிருந்து அழிந்த
Contacts திரும்ப பெற முடியும். மென்பொருளை தரவிறக்க கீழுள்ள link மூலம் செல்லுங்கள்.
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment