இதன் மூலம் அவங்க குறிப்ப்பிட்டிருக்கிற நம்பருக்கு கால் பண்ணினா உங்க கால் கட்டாகி உடனே ஒரு ரிட்டர்ன் கால் வரும். அப்புறம் உங்களுக்கு வேணுங்கிற நம்பருக்கு கால் பண்ணி பேசலாம். என்ன ஒண்ணு – கால் நடுவே ஒரு நிமிஷம் இருங்க, ஒரு கமர்ஷியல் பிரேக் விளம்பரத்துக்கு பிறகு பேசுங்கன்னு ஒரு விளம்பரம் வரும் அம்புட்டுதான். ( இது இந்தியாவுக்கு மட்டும் தான் வேலை செய்யும் – ஆனா இது நம்ம நாக்டெல் கனடா / அமெரிக்கா மலேஷியாவுல உட்பட 18 நாடுகளில் 2010 வருஷத்தில இருந்து இருக்கு.
இதற்க்கு பேர் கால் பேக் சிஸ்டம் (call back system) ஆனா நாங்க சார்ஜுவோம் – இங்க ப்ரீ FREE – என்ஜாய் மக்களே. இங்க போய் ரிஜிஸ்ட்ரேஷன் பண்ணீ மிஸ் கால் கொடுத்து தொம்சம் பண்ணுங்க
- www.freekall.in
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Post a Comment