இந்த மனிதன் ஏதேனும் சாதனைகள் மேற்கொள்ள கிளம்பி விட்டார் என்று நினைக்கின்றீர்களா? நிச்சயமாக இல்லை. 


இந்தியாவை சேர்ந்த இம்மனிதர் ஒரு மூட்டை தூக்கி மாத்திரம். வாழ்வாதாரத்துக்காக மூட்டைகளை தூக்குகின்றார். இவரை ரயில் வே மற்றும் பஸ் நிலையங்களில் காண முடியும். ஒரு சுமையை தூக்கி பஸ்ஸின் மேல் தட்டில் வைக்கின்றபோது இவருக்கு 2 அமெரிக்க டொலர் பெறுமதியான பணம் கிடைக்கின்றது. இங்கு 150 கிலோ எடைக்கு குறைவில்லாத மோட்டார் சைக்கிளை தூக்கி பஸ்ஸின் மேல் தட்டில் வைக்கின்றார்.... 






உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment