கடையநல்லூர் நகர தி.மு.கழகத்தின் சார்பில் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் 63வது பிறந்தநாளை முன்னிட்டு இளைஞர் எழுச்சி நாள் போதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா 11.04.2015 சனிக்கிழமை இரவு 7 மணிக்கு காயிதேமில்லத் திடலில் மாவட்ட பிரதிநிதி A.K.M.அசன் தலைமையில் இனிதே நடைபெற்றது . 

நிகழ்ச்சியில் நகர செயலாளர் மு.க.சேகனா வரவேற்ப்புரை ஆற்றினார் முனைவர் இரா.தி. சபாபதி மோகன் சிறப்புரை ஆற்றினார், கூட்டத்தில் மாவட்ட செயலளார் பெ.கி. துரைராஜ்,மாவட்ட அவைதலைவர்,மாவட்ட பொருலாளர்,கடையநல்லூர் நகராட்சி தலைவி ஷைபுன்னிஷா, கழக பேச்சாளர் மற்றும் ஒன்றிய செயலாளர் அனைவரும் உரையாற்றினர் K.A.காஜா மைதீன் நன்றியுரை கூறிமுடித்தார் 
இந்நிகழ்ச்சியில் மாணவ,மாணவியருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.








உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment