கடையநல்லூரில் நேற்று மஃரிப் தொழுகைக்கு பிறகு நகர தமுமுக சார்பாக தமுமுக அலுவலகத்திற்கு முன்பு இஸ்லாமிய சொற்பொழிவு பிரச்சாரம் நடைப்பெற்றது.
இந்த பிரசாரத்தில் மாநில பொருளாளர் O.U.ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் தலைமை தாங்கினார் மற்றும் நகர நிர்வாகிகள், உறுப்பினர்கள் இதில் கலந்துக் கொண்டனர். சகோ. அப்துல்லாஹ் உமரி அவர்கள் உரை நிகழ்த்தினார்.
அதன் தொடர்ச்சியாக நகர தமுமுக-வின் செயல்பாடு மற்றும் வளர்ச்சி குறித்து அலுவலகத்தில் வைத்து ஆலோசிக்கபட்டது.
Post a Comment