கட்டையன்.அப்துல் காதர். உதுமான் மைதீன்.(மர்ஹூம்) சகோதரரும் எனது தாய்மாமன்.(அம்மாவின் இளய சகோதரர்) கட்டையன் அபூபக்கர். அவர்கள். இன்று மாலை. (15-9-014) வபாத்தானார். இன்னாலில்லாஹி வா இன்ன இலைஹீ ராஜீவூன்...அன்னாரின் ஜனாஸா. நாளை காலை. 9. மணிக்கு கலந்தர் மஸ்தான் தெரு. ,ஜாமிவுல் அன்வார் ஜூம்மா பள்ளி. மைய்ய வாடியில். அடக்கம் செய்ய உள்ளார்கள். அன்னாரின். ஜனாஸா தொழுகையில் கலந்து. அவரின் மறுமை வாழ்வு நல்லறமாக அல்லதுாஹ்விடம்.துஆ செய்ய வேண்டுகிறேன்.
அல்லாஹ் அன்னாரின் மண்ணறை வாழ்வை லேசாக்கி வைப்பானாக.
Nm Kader
![]() |
| File Photo |
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Post a Comment