நெல்லையிலிருந்து சென்னைக்கு புறப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் மாலை 7.25 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை போல செங்கோட்டையிலிருந்து புறப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலின் நேரமும் மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளத மற்றும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் வேகமும் அதிகரிக்கப்பட்டுள்ளது

மாற்றியமைக்கப்பட்ட ரயிலின் நேரம்

நெல்லை எக்ஸ்பிரஸ்

நெல்லை - சென்னை எக்மோர்
7.25 p.m - 7.10 a.m
சென்னை எக்மோர் - நெல்லை
8.10 p.m – 8.00 a.m
.

பொதிகை எக்ஸ்பிரஸ்

செங்கோட்டை - சென்னை எக்மோர்
6.30 – 6.40 a.m
சென்னை எக்மோர் – செங்கோட்டை
8.50 p.m – 9 a.m


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment