"சமீப காலமாக மதுரையை சுற்றி வெடிகுண்டு வைத்த சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இதன் பின்னணியில் அயல்நாட்டு சக்திகள் தலையிட்டு இருக்கிறதா? என காவல்துறை விசாரிக்க வேண்டும்.
தமிழகத்தில் பல பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட மதுரை, நெல்லையை சேர்ந்த தீவிரவாதிகள் சிலர் இப்போது சிறையில் இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாது, இந்திய அரசால் தடை செய்யப்பட்ட சில முஸ்லீம் அமைப்புகளின் தலைவர்கள் புதுப்புது அமைப்புகளை தொடங்கி நடத்தி வருகின்றனர்.
அதேபோல், தமிழ்நாட்டில் செயல்படும் பாப்புலர் ப்ரெண்ட் ஆப் இன்டியா, எஸ்.டி.பி.ஐ. போன்ற முஸ்லீம் அமைப்புகளை தடை செய்ய வேண்டும். அதில் ஈடுபடுகிறவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மனு கொடுத்துள்ளேன்’’
மதுரை மாவட்ட நிர்வாகி
(இந்து மக்கள் கட்சி)
(இந்து மக்கள் கட்சி)
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment