துபாய் இருந்து மதுரை செல்லும் பயணிகள் தங்கம் கொண்டு போகாமல் இருப்பது மிக நன்று......

எனது உறைவினர் கடந்த மாதம் துபாய் சென்று இன்று மதுரை வந்தனர் கஸ்டம்ஸ் அதிகாரிகள் அவர் மனைவின் அனைத்து நகைகளையும் கலட்டவைத்து எடைப்போடடு 37 சதவீதம் வரிகட்ட வேண்டும் என வலியுருத்தியுள்ளனர். இந்த நகைகள் இந்தியாவிலுருந்து அணிந்து சென்ற நகை ஆனால் அவர்கள் இதனை துபாய் செல்லும் போது ஆவணம் செய்யவில்லை.... 

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment