வரும் தேர்தலில் மதரீதியான இட ஒதுக்கீடு கோரிக்கைக்கு செவிசாய்க்கும் கட்சிகளுக்கு தான் எங்களின் ஆதரவு என்று தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்ததுள்ளது.
முஸ்லீம்களின் கூட்டமைப்பு எந்த கட்சிக்கு கை காட்டுகிறதோ அவர்களுக்கு தான் முஸ்லீம்கள் வாக்களிப்பார்கள்.எனவே தவ்ஹீத் ஜமாஅத்தின் மாய வலையில் எந்த கட்சியும் சிக்க வேண்டாம்.
இராம கோபாலன்! (இந்து முன்னணி)



உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment