கடையநல்லூர் உலா ஸ்கூல் வழியே உள்ளே, பாலம் சேதமடைந்துள்ளன அந்த பாலம் இன்னும் சரி செய்ய வில்லை. கடையநல்லூர் நகர்ச்சி மெத்தனத்தால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இதை கண்டித்து கடையநல்லூர் mmj நிருவாகிகள் தலைவர் ஷைபுல்லா ஹாஜா. வன்மையாக கண்டிக்கிறது. இது தொடர்மையானல் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் இன்ஷாஅல்லாஹ்...













உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment