இந்தியாவில் தடைசெய்யப்பட்ட அமைப்புகளின்
கொள்கை வார்தைகள் பொறித்தவைகளும் மற்றும்
தலைவர்களின் படங்களையும் ஆடைகளாக அணிந்து இருப்பவர்களை காவல் துறை கைது செய்ய வில்லை ...
இந்த இளைஞர்களை கைது செய்தது முஸ்லிம்களுக்கு எதிரான
விசயம்.. ஆகவே அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்..
ஐ எஸ் ஐ எஸ் இந்தியாவில் தடை செய்யப்பட்ட
அமைப்புகள் இல்லை
இந்தியா செவிலியர்கள் 46 பேரை பாதுகாப்பாக இந்தியா
நாட்டிற்கு அனுப்பி வைத்தார்கள்.என்ற செய்தியையும்
கூடுதலாக பதிவு செய்தார்கள் ..
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment