டாஸ்மாக் கடை.(பாரை) யை அப்புறபடுத்த நாமக்கல் மாவட்ட தமுமுக
தமிழக அரசுக்கு கோரிக்கை !
------------------------------------------------------------
நாமக்கல்லில் இருந்து சேலம் செல்லும்
மெயின் ரோட்டில் மக்க்ள் அதிகம் வந்து
செல்லும் இடத்தில். சாராயக் கடை உள்ளது
ஒரு முஸ்ஸீமே மது பார் நடத்துகிறார்
அதில் விளம்பர போர்டில் 100 % ஹலால் என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது
இந்த செயல் வன்மையாக கண்டிக்கதக்கது
அதை மாவட்ட தலைவர் ஹாஜா மைதீன் செயலாளர் சுல்தான் பொருலாளர் பாஷா துணை தலைவர் நிஜாம்
ஆகியோருடன் குவைத் மண்டல பேச்சாளர் கமர்தீனும் செனறு
அங்கிருந்த பார் மற்றும் விளம்பர போர்டையும் பார்வையிட்டனர்
இந்த பகுதியில் சாராயக் கடை இருப்பதால் பொது மக்கள் மிகுந்த அச்சத்துடன் அந்த வழியாக வருகின்றனர்
பொதுமக்களுக்கு இடையூராக இருக்கும் சாராயக் கடையையும் ,அருகே இருக்கும் பார்ரையும் உடனடியாக மாவட்ட நிர்வாகம் அப்புறப் படுத்த வேண்டும்
மேலும் ஒரு முஸ்லிமே பார் நடத்துவதால் ஜமாத் நிர்வாகம் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்
நாமக்கல் மாவட்ட தமுமுக - ம ம க. நிர்வாகிகள். கூறியுள்ளனர்
நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அனைத்து கட்சி ,இயக்கங்களையும் ஒன்றிணைத்து முற்றுகை போராட்டம் நடத்துவது எனவும் கூறி உள்ளனர்
தகவல்
நெல்லை பீர் மரைக்காயர் , தமுமுக
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment