தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமையில் நடைபெற்ற "இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்" என்ற ரமலான் தொடர் சொற்பொழிவில் மாநில தலைவர் சகோ..P.J அவர்கள், தனக்கு சூனியம் வைக்க பரிசு தொகையுடன் கூடிய பகிரங்க சவாலை அறிவித்தார்.

    இந்த  பகிரங்க சவாலை சூனியகாரர்களுக்கு தெரியும் வகையில் போஸ்டர்கள் மற்றும் பிளக்ஸ்கள் தமிழகம் முழுவதும் வைக்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் நெல்லை மாவட்டம் சார்பாக வெளிட்ட போஸ்டர்கள் கடையநல்லூர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.

    இந்த போஸ்டர்கள் ரஹ்மானியாபுரம் கிளைக்கு உட்பட்ட பகுதிகளில் கிளை சார்பாக ஒட்டப்பட்டுள்ளது 




உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment