சென்னையில் இந்து பெண் நடு ரோட்டில் மானபங்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், புகார் கொடுக்க சென்ற இந்து முன்னணி நிர்வாகிகள் காவல் நிலையத்திலேயே தாக்கப்பட்தை கண்டித்தும், நடவடிக்கை எடுக்க கையாளாகாத இந்து துரோகி ஜெயா அரசைகண்டித்தும் இந்து முன்னணி சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் 25/2/14அன்று நடைபெற்றது.
Post a Comment