For Audio click here
கடந்த 31.01.2013 வெள்ளிக்கிழமை இரவு கடையநல்லூர் மாவடிக்கால் பகுதியில் சுமார் 6 மணியளவில் இந்து ஹிந்து முன்னணியின் சார்பாக ஹிந்து முன்னணி மாவட்ட செயலாளர் சிவா தலைமையில் கொடியேற்று விழா நடைபெற்றது அப்பொழுது ஹிந்து முன்னணியை சார்ந்த இளம்கதிரவன் என்பவர் இந்த பகுதியில் சமுக நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் பயங்காரவாதததையும் வன்முறையையும் தூண்டும் விதத்திலும் முஸ்லீம்களை அச்சுறுத்தி சட்டவிரோதமாக பேசியுள்ளார் ஆகவே இவர்கள் இருவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டு.
கடந்த வெள்ளிக்கிழமை கடையநல்லூர் மாவடிக்கால் பகுதியில் பேசிய வன்முறை பேச்சை பூளூடூத் மூலமாக பரவச்செய்தன் எதிரோலியாக சுமார் 500க்கும் மேற்பட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் மாவட்ட செயலாளர் முஹம்மது பைசல் தலைமையில் கடையநல்லூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர் தகவல் அறிந்த புளியங்குடி சரக துணை கண்காணிப்பாளர் வானுமமலை அவர்கள் உடனடியாக வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை உடனடியாக கைது செய்வோம் என்று உறுதி அளித்ததின் பேரில் அணைவரும் கலைந்து சென்றனர். இது கடையநல்லூர்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
For Audio click here
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment