இக்பால் நகர் பகுதியில் புதியதாக முளைத்த முஸ்லீம்லீக் கொடி...
ஏற்கனவே இக்பால் நகர் பகுதியில் ஒரு முஸ்லீம்லீக் கொடி இருந்தும் இப்போது இரண்டாவதாக எதற்க்கு அதே பகுதியில் இன்னொரு அதே கொடி சந்தேகம் வருகிறதல்லவா... ஆம் அதுதான் இப்போது அந்தப் பகுதியில் அனைவரும் கேட்கிறார்கள்.
காரணம் என்னவென்றால் ஒருவாரத்திற்கு முன்பு இதே இடத்தில்தான் பொம்பள பொறுக்கிங்கள அடித்து விரட்டினார்கள் அதற்க்கு கலுங்காத்தன் ரஹ்மதுல்லா அந்த பொம்பள பொறுக்கிகளுக்கு ஆதரவு கொடுத்து தனதக்கு சொந்தமான இடத்தில் சங்கம் அமைத்துக்கொடுத்து அதில் முஸ்லீம்லீக் கொடியும் போடும் வைத்து முஸ்லீம்லீக்கின் அலுவலகம் புகுந்து எங்களை அடித்துவிட்டார்கள் என்று பொய் கேஸும் கொடுத்து பின்பு அதை அவரே வாபஸ் வாங்கி அவமானப் பட்டது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.
ஆனால் தற்போது அதே இடத்தில புதியதாக முளைத்த இன்னொரு கொடியும் இக்பால் நகருக்குள் அந்தக் கயவர்களின் ஊடுருவலுக்கு வழிவகுக்கதான் என்று அந்தப்பகுதியில் பேசிக்கொள்கிறார்கள்
எது எப்படி நடந்தாலும் இந்த க ரஹ்மதுல்லா இந்த கயவர்களை வைத்து இந்தப் பகுதியில் இன்னொரு கலவரம் நடத்த திட்டம் தீட்டியுள்ளார் என்பது அந்தப் பகுதியில் அணைவரது எண்ணம்...




உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment