கடையநல்லுர் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஊர் முழுவதும் பிறைக் கொடி ஏற்றுதல் நிகழ்ச்சியும், தெருமுனைப்பிரச்சார நிகழ்ச்சியும் நேற்றைய தினம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கடையநல்லூர் நகர இளைஞரணி, எம்.எஸ்.எஃப். மற்றும் நகர நிர்வாகிகள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர். சிறப்பாளராக இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் எம்.எஸ்.எஃப். மாநில செயலாளர் பாம்புக்கோவில் சந்தை செய்யது பட்டாணி கலந்து சிறப்பித்தார்.
கொடி ஏற்பு இடம்: உதுமானியா சங்கம்
கொடி ஏற்றுபவர் : செய்யது முகம்மது
கொடி ஏற்பு இடம்: மெயின் ரோடு பஸ் நிலையம் முன்பு
கொடி ஏற்றுபவர் : சதாம் உசேன், இளைஞர் அணி செயலாளர்
கொடி ஏற்பு இடம்: ஜாமிவுல் அன்வர் பள்ளிவாசல் முன்பு
கொடி ஏற்றுபவர் : முகம்மது தங்கள், எம்.எஸ்.எஃப்.அமைப்பாளர்
கொடி ஏற்பு இடம்: ஜக்கரிய்யா முஸ்லிம் சங்கம்,
கொடி ஏற்றுபவர் : நெல்லை மஜீத், மாநில அமைப்புச் செயலாளர்
கொடி ஏற்பு இடம்: இக்பால் நகர் வாட்டர் டேங்க் அருகில்
கொடி ஏற்றுபவர் : எஸ்.எச். முகம்மது யூசுப், மாணவர் அணி
மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர இளைஞர் அணி, எம்.எஸ்.எஃப்.(மாணவரணி) மற்றும் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
இந்நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில அமைப்பு செயலாளர் நெல்லை மஜீத், நகர தலைவர் செய்யது அஹமது, நகர செயலாளர் அப்துல் லத்தீப், நகர பொருளாளர் எஸ்.ஏ. கோதரி, நகர துணைத்தலைவர் முட்டணி இஸ்மத், நகர இளைஞரணி தலைவர் கே.எம். ரகுமத்துல்லா, நகர முதன்மைச் செயலாளர் பி.ஏ.செய்யது மசூது, நகர துணைச்செயலாளர் எம்.கே. அப்துல் காதர், பி.ஏ. பக்கீர் மைதீன், நகர தொழிலாளர் அணி சேகனா மற்றும் முகம்மது கனிபா, விஸ்வா கபீர், ஒசன் வஹாப், ஒட்டன் அசன் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.
தகவல்,
க.கா.செ.
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Post a Comment