SUN TV யையே ஓரங்கட்டிவிட்டு புதுமையான நிகழ்ச்சிகளின்
மூலம் NO:1 POSITION க்கு வந்தது VIJAY TV,
ஆனால் இன்றைக்கு
VIJAY TV க்கு
A Certificate தரவேண்டிய நிலைமை !
குடும்பத்துடன் உங்களால் vijay tv பார்க்கமுடியாது!
கோபிநாத் தவிர பெரும்பாலான எல்லா anchors ம் கொஞ்சம்கூட வெட்கமே இல்லாமல் கொச்சையாக
double meaning ல் பேசுகிறார்கள், அதிலும் இந்த ரம்யா பேசுவது
too much ! கொஞ்சம்கூட நாகரீகமே இல்லாத decency இல்லாத ஒரு third rate anchor, recent ஆக சிவகார்த்திகேயன், மற்றும் உதயநிதி ஸ்டாலின் interviews தான் சிறந்த உதாரணம், vijay tv குடும்பம் என்று கூறிக்கொண்டு,
robo Shanker, balaji முதல் Lady anchors உள்பட ஒவ்வொருவரும் party ல் தண்ணியடித்தது பற்றியும், பொண்ணுங்களை correct பண்ணியது பற்றியும் double meaning ல் comment அடித்துக்கொண்டு சிரித்துக்கொள்கிறார்கள் ரம்யா கேட்கும்போது hero,heroine னின் அந்தரங்கத்தை எல்லாவற்றையும் வெட்கமே இல்லாமல் கேட்பது அநாகரிகம்!
Vijay tv தன் தரத்தை இழந்துகொண்டு இருக்கிறது என்பதே உண்மை!
Vijay tv ஒரு அழகான வீடு
ஆனால் குப்பைகள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது சீக்கிரம்
சுத்தம் செய்யுங்கள்!
Ashok Kumar
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment