மக்களுக்கு நல்லது செய்தால் பொய் வழக்கா????

பொதுமக்களின் தேவையை பூா்த்தி செய்து கொடுத்ததால் sdpi கவுன்சிலா் மீது பொய் வழக்கு

பொய் வழக்கோ, சிறைவாசமோ நாங்கள் மக்களுக்கு செய்யும் சேவையை தடுத்து நிருத்திடுமோ?

சாக்கடையும், சகதியும் ,குண்டும் குழியும் ,நிறைந்த காயிதே மில்லத் திடல் நடைபாதையை பாதயாசிாிகளும், வாகன ஓட்டிகளும் சுலபமாக நடைபாதையை பயன்படுத்துவதற்கு sdpi கவுன்சிலா் முயற்சிகள் மேற்கொண்டு குண்டும் குழியுமான பாதையில் மணல்மேடு அமைத்து மக்களின் பயன்பாட்டிற்க்கு கொண்டுவந்தாா்
இதற்காக அந்த இடத்திற்கு எந்த ஆவணமும் இல்லாமல் உரிமை கொண்டாடுபவா்கள் கவுன்சிலா் மீது பொய் வழக்கு தொடுத்துள்ளாா்கள்.

பரவாயில்லை மக்கள் நலனுக்காக எதையும் சந்திக்க தயாா்
மணல்மேட்டிற்கே எங்கள் மீது பொய் வழக்கா?
இனி அது தாா் சாலையாக மாறும்! மாறும்!!
தாா் சாலையாக மாற்றும்வரை நாங்கள் ஓயமாட்டோம்
இன்ஷா அல்லாஹ் வெற்றி நமதே !! ஜெய் sdpi. !!!


மதினா நகா் கிளை கடையநல்லுா்.




உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment