உமா சங்கர் I.A.S அவர்களுக்கு
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நான் கிறிஸ்தவ சபைகளில் மட்டுமே பிரச்சாரம் செய்து வந்தேன் இனி வரும் காலங்களில் இந்து மற்றும் இஸ்லாமியர்களிடமும் கிறிஸ்தவ பிரச்சாரம் செய்ய போகிறேன் - உமா சங்கர் IAS தந்தி டிவி பேட்டியில்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சபாஷ் நாங்களும் அதைதான் எதிர்பார்க்கிரோம் வாருங்கள் வந்து பிரச்சாரம் செய்யுங்கள் தவ்ஹீத் ஜமாத் சார்பாகஉங்களை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிரோம் எப்ப சந்திக்கலாம் எங்கு சந்திக்கலாம் சொன்னீங்கனா நாங்களும் தயாராவோம்.

அற்புதங்கள் உண்மைதான் என்றும் நான் அதை கண்ணால் பார்த்தேன் என்றும் கூறினீர்கள்

நிச்சயமாக ஒரு கோடி உங்களுக்குத்தான்.

இவர் ID அல்லது இவரை தொடர்பு கொள்ள தெரிந்த சகோதரர்கள் தெரியபடுத்தவும்.



Faizal Shengottai




உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment