இஸ்ரேல் எனும் யூத பயங்கரவாத ஆட்சியாளர்கள் தங்கள் இன மக்களுக்கு அடைக்கலம் கொடுத்த பலஸ்தீன் நாட்டின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி இனப்படுகொலையை செய்து வருவது உலக மக்கள் அனைவரும் அறிவர்...

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட ஜங்ஷன் பேருந்து நிலையம் மற்றும் பாளையங்கோட்டை வ.உ.சில மைதானத்திற்கு எதிரில் ஈகிள் புக் சென்டர் என்ற பெயரில் ஸ்டேஷனரி ஒன்று உள்ளது ...

அக்கடையில் பொருட்கள் வாங்குபவர்களுக்கு அப்பொருட்களை வைத்து கொண்டு செல்ல பாலித்தீன் பை வழங்குவார்கள் ...

அப்பையில் அந்த கடையின் உரிமையாளர் கிறித்தவ ,யூத இனத்திற்கு தன்னுடைய ஆதரவை தெரிவிக்கும் பொருட்டும் ,இஸ்ரேலின் பயங்கரவாத செயலை ஆதரிக்கும் பொருட்டும் இங்கிலாந்து மற்றும் இஸ்ரேலிய கொடிகளை அச்சடித்து விநியோகம் செய்கிறார் ...

பயங்கரவாத இஸ்ரேலுக்கு ஆதரவு வழங்கும் ஈகிள் புக் சென்டரில் நாம் பொருட்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும் ...

மனிதாபிமானமுள்ளவர்கள் இதை மக்களிடையே பரப்ப வேண்டும் ....


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment