இதனையறிந்த அக்கல்லூரி மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் பேச முயன்ற போது, மாணவர்களுக்கு நான்கு நாட்கள் கட்டாய விடுமுறை அளித்து மாணவர்களை ஆஃப் செய்துவிட்டது. பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினர் கல்லூரியில் முறையிட, சம்பந்தப்பட்ட பாதிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்திருக்கிறோம் எனக்கூறி சமாதானம் செய்துள்ளனர்.
சம்பவம் இத்தனை பரபரப்பாகிக் கொண்டிருக்க, இதனை வெளிச்சமிட்டு காட்டவேண்டிய பத்திரிகை நிருபர்களோ, கல்லூரி நிர்வாகத்திடம் ஒரு தொகை வாங்கி ஆளாளுக்கு ஷேர் செய்து, தங்கள் பத்திரிகை தர்மத்தை செவ்வனே செய்து முடித்திருக்கிறார்கள்.
Tenkasi Crime News
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment