கடையநல்லூர் அரசு மருத்துவமனை அருகில் உள்ள மறவர் திருமண மண்டபத்ஹ்டில் இன்று நடைபெற்ற திருமணத்தில்,திருமண மண்டபத்தில் வெளியில் பட்டாசு வெடிக்கபட்டதில் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் திருமண மண்டபத்தின் வெளியில் நிறுத்தபட்டிருந்த பைக்குகள், பந்தல் மற்றும் பல பொருட்கள் சேதமடைந்தன.
தீ அணைப்பு வாகனங்கள் மூலம் தீ அனைக்கப்பது.இன்று கடையநல்லூரின் முக்கிய பகுதியில் நடந்த இந்த தீ விபத்து கடையநல்லூரில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தகவல்:நாரயணன்,பஷீர்
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :



Post a Comment