இந்த புகைபடத்தை பார்க்கும்போது ஓன்று நியாபகம் வருகின்றது சஹீது பழனிபாபா அவர்கள் சில கயவர்களால் கொல்லப்பட்டார். கொள்ளபடுவதர்க்கு முன் பல மேடைகளில் ஒரு வார்த்தையை சொல்லுவார் அந்த வார்த்தை இதுதான் .
இந்தியாவில் எங்காவது ஒரு மூலையில் எங்காவது ஒரு முஸ்லிம் ஹிந்து மக்கள் வணங்கும் கோவில்களில் வந்து பிரச்சனையை உண்டு பண்ணினாளோ அல்லது கோவில்ளை சிதைதாலோ .அவன் யார் என்று மட்டும் சொல்லுங்கள் அவன் எவ்வளவு பெரிய முஸ்லிம் ஆளாக இருந்தாலும்கூட அவனை நடுரோட்டில் வைத்து செருப்பால் அடிகின்றேன் .
அல்லது அப்படி கான்பிதீர்கலாயின் காண்பித்து கொடுத்தோருக்கு 1 லட்சம் ரூபாய் கொடுக்கின்றேன் .
இப்படித்தான் 300 மேற்பட்ட மேடைகளில் பெசியிருகின்ற்றார் .
அதுபோல சகோ பி. ஜைனுல்லாபுதீன்
இஸ்லாம் ஓர் இனியமார்க்கம் எனும் தலைப்பில் பல வருடங்களாகவே மாற்றுமதத்தவர்களின் கேள்விகளுக்கு இஸ்லாம் கூறும் பதில் என்று கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்தி முஸ்லிம் ஹிந்து ஒற்றுமையை பேணுவதற்கும் முயற்சி செய்துகொண்டு இருகின்றார்.

அதுபோல sdpi மற்றும் மனிதநேய மக்கள் கட்சி போன்ற பல இஸ்லாமியர் ஆரம்பித்த கட்சிகளில் மாற்றுமத்தவர்களின் பங்களிப்பு வேண்டும் என்று அவர்களையும் சேர்த்துக்கொண்டு அவர்களுக்கும் கட்சிகளில் முக்கிய பொறுப்புகளையும் கொடுத்துக்கொண்டு தான் இருக்கின்ற்றார்கள் முஸ்லிம்களாகிய நாங்கள் .

அதே நேரத்தில் சமீபத்தில் இன்னொன்சென்ட் ஆப் முஸ்லிம் திரைப்ப்டதில் ஆரம்பித்து விஸ்வரூபம் வரை முஸ்லிம்களை கேவலப்டுதவே இந்த படங்கள் பயன்படுத்த பட்டது
அதுபோலவே மோடி குஜராத் கலவரத்தில் இறந்தமக்களை நாய் என்றும் அதற்க்கு வக்காலத்து வாங்கிய பல அரசியல்வாதிகளின் வார்த்தைகளும் . இதற்க்கெல்லாம் மேலாக சமீபத்தில் பேசிய rss கயவன் வேறு ,

இதையெல்லாம் தாண்டி
தமிழகத்தை பொறுத்தவரை டாக்டர் அப்துல்லாஹ் பெரியார் தாசனில் ஆரம்பித்து யுவன்சங்கர் ராஜா வரை மேற்கத்திய நாடுகளில் முஹம்மது அலி யில் ஆரம்பித்து மைக்கல் ஜாக்ஸன் வரைக்கும்.

இஸ்லாம் எதிர்ப்புக்கள் மத்தியில் வளர்ந்துக்கொண்டே தான் இருக்கின்றது
இஸ்லாமிய வளர்ச்சி யாராலும் தடுக்க முடியாது
...இஸ்லாமிய எதிரிகளேகீழேயுள்ள புகைப்படத்தை போல .

கலவரத்தையும் குழப்பத்தையும் முயற்சிப்பதை இன்னும் நீங்கள் துரித படுத்துங்கள் .
இன்ஷா அல்லாஹ் இன்னும் வேகமாக வளரும் இஸ்லாம் .....

shams deen


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment