கடையநல்லூர் ரஹ்மானியா புரம் 32 வது . வார்டு முக்கிய நடைபாதையான ரஹ்மானியா புரம் 1வது தெரு முதல் மக்கா நகர் வரை அதிகம் மக்கள் பயன்படுத்த கூடிய இந்த பாதையில் கடந்த நாட்களில் பெய்த மழையினால் குன்டு குழியுமாக உள்ளது இதை 32 வார்டு MC கவனம் கொண்டு சரி செய்வாரா ??
2/11/15



உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment