
அதிலும் முக்கியமாக இந்த கொம்புகடா பப்ளிக்கா ஒரு ஸ்டேட்டஸ் போடுது என்னவென்றால், என்னிடம் ஒரு வீடியோ உள்ளது அது ஒரு பெண் சம்பந்தப்பட்டது அதுவும் துணி இல்லாத நிர்வாண வீடியோ அதை நான் போடவா வேண்டாமா என்று கருத்து கேட்டு ஸ்டேட்டஸ் போடுது.. நன்ராக கவனிங்க நல்லூர் வாசிகளே..
இவன் சமுதாயத்தை திருத்துகிறானாம் இப்படிப்பட்ட கேடுகெட்ட அயோக்கியத்தனம் செய்வது வேறு யாரும் அல்ல நமது தெருக்களில் வசித்துக்கொண்டிருக்கும் நமது சமுதாயத்தைச் சார்ந்தவர்கள்தான் வீண் பரபரப்பிற்காக அவர்கள் இந்த கெட்ட செயல் செய்கிறார்கள்...
இதுவரை இவர்கள் சவடால் மட்டும்தான் இட்டுக்கொண்டிருக்கிரார்களே தவிர எந்த ஒரு ஆதாரமும் இவர்கள் வெளிக்காட்டவில்லை இந்த மாதிரி சமுதாய துரோகிகளின் போலி முகநூல் பக்கங்களை முடக்குவோம் இல்லையென்றால் இவர்கள் தனது சுயநலத்திற்க்காக பல குடும்பங்களை சீரழித்து விடுவார்கள்.. தயவுசெய்து இவர்களின் முகநூல் கணக்கை ரிப்போர்ட் பண்ணுங்க
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment