மாற்றத்தை உருவாக்குங்கள்
கண்முன்னே நடக்கும் நிகழ்ச்சிகளை படம் பிடிக்கும் பழக்கம் உள்ளவரா?அல்லது அன்றாட நடப்புகளில் உள்ள சுவாரஸ்யங்களை செய்தியாக்கும் திறமை பெற்றவர்களா நீங்கள்?
உங்கள் எழுத்து திறமையும், எண்ணங்களையும் எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள விரும்பும் நபரா?
உங்கள் பகுதியில் நடக்கும் சம்பவங்கள் மற்றும் நிகழ்வுகளை உலகிற்கு நீங்கள் வெளிப்படுத்த விரும்புகிறீர்களா?
சமூக நல மாற்று சிந்தனை கொண்டவரா?
உங்கள் எண்ணங்களையும், எழுத்துக்களையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். அதை உலகறியச் செய்ய வாய்ப்பு தருகிறது உங்கள் ஆன்லைன் கடையநல்லூர் இணையதளம்.
உங்கள் செய்தி, கட்டுரைகள் மற்றும் படங்கள், வீடியோ, ஆடியோ பதிவை அப்படியே எங்களுக்கு அனுப்பலாம். ஆன்லைன் கடையநல்லூர் இணையத்தளத்தின் மூலம் அந்த விடயங்களை பகிர்ந்து கொள்ளலாம்.
உங்களுடன் நாங்களும், எங்களுடன் நீங்களும் இணைந்து கடையநல்லூர் நகருக்கு ஒரு புதிய சிந்தனையை உருவாக்கலாம். வாசகராக இருப்பதை விடவும் ஒரு நல்ல படைபாளியாக இருந்து சமுகத்தின் முன்னேற்றத்தில் பங்காளியாகுங்கள்.
அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் கணனி முன் அமர்ந்தவாறே, onlinekadayanallur@gmail.com என்ற மின்னஞல் முகவரிக்கு அனுப்பி உங்களின் படைப்பை இடம் பெறச் செய்யுங்கள் போதும்.
நல்ல படைப்புகளுக்கு ஆன்லைன் கடையநல்லூர் இணையதளம் ஒரு சிறந்த களம் என்பதை உணருவீர்கள்.
அதிகமாக மின்னஞ்சல் அனுப்புவர்களுக்கு ஆன்லைன் கடையநல்லூர் இணையதளத்தின் Author உரிமம் வழங்கப்படும்.

Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment