சற்றுமுன் கடையநல்லூர் யூனியன் ஆபிஸ் அருகே இரண்டு வாகனங்கள் மோதிக்கோண்டது.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக காரில் இருந்தவர்கள் சிறிய காயத்துடன் உயிர் தப்பினார்கள்.
சிலநாட்களுக்கு முன் இதே இடத்தில்தான் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி நான்குபேர் உயிரிழந்தார்கள்.
காவல்துறை கவனத்தில் கொண்டு வேகத்தடை அமைக்க நடைவடிக்கை எடுத்தால் விபத்துகள் குறையும்.
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment