கடையநல்லூர் அருகே இளம்பெண் மர்மமான முறையில் வீட்டில் பிணமாக தொங்கினார். இதுதொடர்பாக தென்காசி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் தாமரை வீடு வெகு நேரமாகியும் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டை திறந்து பார்த்தனர். அப்போது செல்வி வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுதொடர்பான புகாரின்பேரில் சொக்கம்பட்டி சப்&இன்ஸ்பெக்டர் சிபின்ராஜ்மோகன் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணமாகி 6 மாதத்தில் இச்சம்பவம் நடந்துள்ளதால் தென்காசி ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகிறார்.
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment