இப்போது நீங்கள் உங்களது இருப்பிடங்களிளிருந்தே ‘இணைய ஊடகவியல் பயிற்சி’ பெறும் ஒரு அறிய வாய்ப்பை உங்களுக்குwww.todayindianews.tv வழங்குகிறது. உங்களுக்கு தேவையானதெல்லாம் ஒரு கணணியும், இன்டர்நெட் இணைப்பும், தமிழ் தட்டச்சு செய்யும் திறனும், ஆர்வமும் தான்.
இந்த இணைய ஊடகவியல் பயிற்சியானது MMIC(muslim media information center) மூலமாக நடத்தப்படுகிறது.
எமது இந்த நேரடி தொழிலனுபவத்துடன் கூடிய, ஊடகவியல் பயிற்சிக்கு பின்னர் அனுபவ சான்றிதழும் வழங்கப்படும் எனபதை தெரிவித்து கொள்கிறோம்.
இந்த இணைய ஊடகவியல் பயிற்சியில் சேர விரும்புவர்கள்.
muslimmediainformationcenter@g
அல்லது +91 -9789070505 எம்மோடு தொடர்பு கொள்ளலாம். இன்றே எம்முடன் இணைந்து ஊடகவியலில் சிகரங்களை தொட அழைப்பது…
உங்கள்..
முஸ்லிம் மீடியா இன்ஃபர்மேஷன் சென்டர்,
சென்னை.
www.facebook.com/
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment