அஸ்ஸலாமு அலைக்கும் இன்ஷா அல்லாஹ், கடையநல்லூரில் நடைபெறவுள்ள மாபெரும் அரசியல் எழுச்சி பொதுகூட்டத்திற்கு மாநில பொருளாளர் O.U.ரஹ்மத்துல்லா அவர்கள் மற்றும் மாநில செயலாளர் கோவை.செய்யது அவர்கள் எழுச்சி உரையாற்ற உள்ளார்கள்,பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு அழைக்கிறது
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் -கடையநல்லூர் நகரம்.




உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment