கடையநல்லூரில் இன்று பகல்1மணிக்கு புதிதாக நேற்று பொருப்பு ஏற்று இருக்கும் காவல்ஆய்வாளர் சாம்சன் அவர்கள் ரோந்துபணியில் இருக்கும் போது சார்பதிவு அலுவலகம் எதிரில் போலீஸ்அனுமதி இல்லாமல் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை சிருத்தை கட்சி சார்பில் அம்பேத்கர் படம் வைத்து இருப்பதை பார்த்த இன்ஸ்பெக்டர் சாம்சன் அவர்களும் காவல்துறையும் படத்தை அகற்றினர்.

 இதைதெரிந்த கடையநல்லூர் அம்பேத்கர்தெருவை சார்ந்த விடுதலைசிருத்தை கட்சினர் மாவட்டசெயளாலர் துரைஅரசு தலைமையில் காவல் இன்ஸ்பெக்டர் சாம்சன் அவர்களை கண்டித்து மறியல் செய்ய முயற்றனர் அதன்பின்னர் விரைந்து வந்தவா புளியங்குடிசரக காவல்துறை துணை கண்கானிப்பாளர் வானுமாமலை அவர்கள் விடுதலைசிருத்தை கட்சி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் அம்பேத்கர் படம் வைக்க அனுமதித்ததின் பேரில் கலைந்து சென்றனர் இந்த சம்பவம் கடையநல்லூரில் பெரும் பரபரப்பபை ஏற்படுத்தியது.

தகவல் குறிச்சிசுலைமான்











உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment