மவ்லவி அப்துல் பாசித் புஹாரி இன் திருமணம் இஸ்லாம் காட்டிய சுயமரியாதையுடன் நேற்று முந்தினம் கடையநல்லூரில்  நடைப்பெற்றது. 

பிரபலமானவர்களின் சொற்பொலிவு இல்லை, பயங்கரமான கும்பல் இல்லை திருமண மண்டபம் இல்லை திருமணம் சரியாக௧ 10.45 மணிக்குதுவங்கி 11.30 மணிக்குமுடிந்தது. லுகர் தொழுகைக்குபிறகு மதியவுணவு எனஅறிவிப்புசெய்தார்கள்.15 அல்லது 20 நபர்கள் அமரும் அளவு வீட்டில் மதியவுணவு நடைபெற்றது. இரண்டு அல்லது மூன்றுபந்தி நடைபெற்று இருக்கும் என நினைக்கிறேன். 

மிக முக்கியமான விஷயம் திருமணம் இவருக்கு மட்டுமில்லை இவருடைய மூத்த சகோதரர் ,இளைய சகோதரி என மூன்று நபர்களுக்கு நடைபெற்றது. இந்த பதிவின் நோக்கம் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் ஒவ்வொருவரும் இதுபோன்ற திருமணம் நடத்த முன்வர வேண்டும்.





உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment