கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த கே.எஸ்.முருகன் கடையநல்லூர் மதிமுக நகர பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து மதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நெல்லை புறநகர் மாவட்டம் கடையநல்லூர் நகர செயலாளர் குமார் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு கடையநல்லூர், கிருஷ்ணாபுரம், கொழும்பு தெருவை சேர்ந்த கே.எஸ்.முருகன் கடையநல்லூர் நகர பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment