புளியங்குடி அருகே பள்ளி மாணவி மற்றும் இளம்பெண்னிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

புளியங்குடி வலையர் தெருவை சேர்ந்தவர் சாகுல்அமீது மகன் மைதீன் (33). இவர் பெருமாள் கோயில் அருகே நடந்து சென்ற 19 வயது இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து புளியங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்&இன்ஸ் பெக்டர் முத்துலட்சுமி விசாரணை நடத்தி மைதீனை கைது செய்தார்.
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment