கடையநல்லூர் பாத்திமா மருந்தியல் கல்லூரிக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இச்சான்றிதழை அந்நிறுவனத்தின் பிரதிநிதி செந்தில், மருந்தியல் கல்லூரி செயலர் ரவியிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் கல்லூரி தாளாளர் ஹாஜா, நிர்வாகக்குழு உறுப்பினர் அபுதாஹீர், முதல்வர் காதர்முகைதீன், துணை முதல்வர் பாலமுருகன், விகேபி பாலிடெக்னிக் தாளாளர் சண்முகையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.Tweet
Post a Comment