கடையநல்லூரில் வெள்ளிக்கிழமை(மார்ச் 14) நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது.
கடையநல்லூர் குற்றாலம் விக்டரி அரிமா சங்கம் மற்றும் கோல்டன் பிரீஸ் அரிமா சங்கங்களின் சார்பில் முத்துசாமியாபுரம் லயன்ஸ் மகாத்மா மெட்ரிக் பள்ளியில் நடைபெறும் இந்நிகழ்ச்சிக்கு பட்டயத் தலைவர் டாக்டர் மூர்த்தி தலைமை வகிக்கிறார்.
பயனாளிகளுக்கு தையல் எந்திரங்கள், மூன்று சக்கர சைக்கிள்கள் உள்ளிட்டவற்றை அரிமா ஆளுநர் உபல்டுராஜ் மெக்கன்னா வழங்குகிறார். ஏற்பாடுகளை அரிமா நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment